ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் ஹாஷிம் பயன்படுத்திய Toyota Land Cruiser V8 வை தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர பயன்படுத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக பாராளுமன்ற அமர்வில் இது சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.