சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உடன்படிக்கையை பாராட்டுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பொது முகாமைத்துவம், பசுமைப் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதித் தொழில்கள் ஆகியவற்றில் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றியம் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது தெரிவித்தனர்.