
07 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களும் 83 சிரேஷ்ட பொலிஸ் உத்தியோத்தர்களும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
அவர்களில் டிஐஜி உட்பட 20 மூத்த போலீஸ் அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
அவசர கடமை தேவையை கருத்தில் கொண்டு, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதக்க தெரிவிக்கப்படுகின்றது.