
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதியை தேர்தல் ஆணைக்குழு தாமதமின்றி அறிவிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
மேலும், கம்பஹா பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதேதேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.