அரச மற்றும் அரை அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதைக் குறைக்க இடைக்கால பட்ஜெட் முன்மொழியப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (30) பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வரவு செலவுத் திட்ட உரையில் அரச மற்றும் அரை அரச துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆகக் குறைத்துள்ளார்.