பாதாள உலகத்தை சேர்ந்த குற்றவாளிகளை ஒடுக்கும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பம்: பொது பாதுகாப்பு அமைச்சர்!
பாதாள உலகத்தை சேர்ந்த குற்றவாளிகளை ஒடுக்கும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பம்: பொது பாதுகாப்பு அமைச்சர்!
Hizam A Bawa
August 26, 2022
பாதாள உலகத்தை சேர்ந்த குற்றவாளிகளை ஒடுக்கும் விசேட நடவடிக்கையொன்று நாளை (27) திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ்...