இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வரி 12ல் இருந்து 15 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், சிகரெட் ஒன்றின் விலை ரூபா 3,5,10ல் இருந்து 15 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மதுபானம் மற்றும் பீர் ஆகியவற்றின் விலைகள் வெவ்வேறு விலைகளில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.