Related Stories
April 30, 2024
தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக ஜயந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார.
இன்று முற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களினால் ஜயந்த டி சில்வாவிடம் நியமனக் கடிதம் பெற்றுக்கொண்டார்.