தகவல் தொழிநுட்பத்தில் விசேட கௌரவப் பட்டம் பெற்ற நிமேஷ் ஹேரத், கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தின் சிறந்த முன்னாள் மாணவர் ஆவார்.
அவர் முன்பு சுற்றுலா சபையின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார் மற்றும் திட்ட மேலாண்மை, சந்தைப்படுத்தல், வணிக மேம்பாடு, விற்பனை மற்றும் மனித வள மேலாண்மை, டிஜிட்டல் மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்முறை அனுபவம் பெற்றவராவார்.