மேலும், இருதரப்பு மற்றும் தனியார் கடனாளிகளுக்கு இடையிலான பரஸ்பர ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் மூலம் பொதுக் கடன் நெருக்கடியை உடனடியாகத் தீர்ப்பதற்கு இலங்கையுடன் சாதகமாகச் செயற்படுவதற்கு கடனளிப்பவர்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிலவும் கடன் நெருக்கடியை தீர்த்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க முழு வெளிப்படைத்தன்மையை கடைபிடிப்பதாக வெளி கடனாளிகளுக்கு. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகிரங்க கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.