Related Stories
April 25, 2024
இலத்திரனியல் ஊடகங்களுக்கான ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமொன்றை அறிமுகம் செய்வதற்கான யோசனையை வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார்.
இதற்கான உரிய பரிந்துரைகளை வழங்குவதற்கு அமைச்சு உபகுழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களில் தெரிவிக்கப்பட்டது.