லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மாற்றியமைக்கப்படவுள்ளது.
பின்வரும் விலைகளின்படி எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ.246 ஆகவும், 5 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டர் ரூ.99 ஆகவும், 2.2 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டர் ரூ. 45 ஆக குறைக்கப்பட்டுள்ளது.