Hizam A Bawa
May 4, 2022
பிரதி சபாநாயகர் பதவி மற்றும் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது. சபாநாயகர்...