Related Stories
December 7, 2023
பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திரிபோஷா தயாரிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி திரிபோஷ விநியோக நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.