Related Stories
April 27, 2024
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று எரிபொருள் விநியோகிக்கப்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
வெசாக் போயாதினத்தினை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.