சாதாரண மற்றும் ஒரு நாள் சேவைகளின் கீழ் பாஸ்போர்ட் வழங்குவது நாளை (மே 17) தொடங்குக்கின்றது.
வார நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரை தமது சேவைகளை முன்னெடுக்கும் எனவும் முன்பதிவுகளை https://t.co/7vfVXYvCdi இணையதளம் அல்லது 0707101060 இலக்கத்தின் மூலம் பதிவுகளை செய்து கொள்வது கட்டயமாகும் எனவும் தெரிவித்துள்ளது.