Related Stories
December 7, 2023
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் பெருமளவிலான மக்கள் இன்னும் பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் தங்கியுள்ளதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அங்குள்ள மக்களை கலைக்க மீண்டும் கண்ணீர் புகை குண்டுகளை வீசப்பட்டுள்ளது.