பிரதமர் அலுவலகத்தில் புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாணம் நாளை (22) காலை கொள்ளுப்பிட்டி மல்பாறையில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
அமைச்சரவை பதவியேற்பு நாளை காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.