Related Stories
April 30, 2024
பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று காலை தனது கடமைகளை ஆரம்பித்தார். கொழும்பு மால் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கையின் 27ஆவது பிரதமராக திரு.தினேஷ் குணவர்தன கடந்த 22ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.