ஏப்ரல் 2022 இன் இறுதியில் 1,827 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களை இலங்கை பராமரித்தது.
இதற்கிடையில், வெளிநாட்டு நாணய கையிருப்பு 1,618 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
1,917 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த மார்ச் மாத கையிருப்பு சொத்துக்கள் மற்றும் கடந்த மாத இறுதியில் 1,702 மில்லியன் டாலர்களாக இருந்த வெளிநாட்டு நாணய இருப்புகளுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும்.