
தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலைகளை நாளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2022ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணை இன்றுடன் (19) முடிவடைகிறது.
இரண்டாம் தவணை 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.