

Related Stories
January 31, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இன்று (22) முதல் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சுக்கள் பலவற்றிற்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.