

Related Stories
December 7, 2023
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை கடமைகளுக்கு செல்லவுள்ள அதிகாரிகளுக்கு எதிர்வரும் 22ஆம் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை எரிபொருள் பெற்றுக்கொள்ள முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.